Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 March 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் 05.03.2014 புதன்கிழமை மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளிபிடப்பட்டது.
tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 4 முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. 
5,855 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தேர்வு நடைபெற்றிருந்தது. இந்த தேர்வினை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். 

No comments:

Post a Comment