திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.க.ஆஷாதேவி அவர்கள் 2012-2013 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு.பழனியப்பன் அவர்களிடமிருந்து பெறும் காட்சி.
No comments:
Post a Comment