புது ஐடியாவா இருக்கே !
இப்போது 7 ஆவது ஊதியக்குழு அமைக்கப் பட உள்ளதால் ஊக்க ஊதியத்துக்காக உயர்கல்வி பயிலும் நம் ஆசிரியப் பெருமக்கள், தற்போது தேர்வு எழுதுவதை தவிர்க்க உள்ளார்களாம். ஏன் என்றால் இப்போது படித்து ஊக்க ஊதியம் வாங்கினால், 7 ஆவது ஊதியக் குழுவில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது ஊதியம் குறைவாகத் தான் கிடைக்குமாம். ஆகவே 2016 மே மாதம் தேர்வு எழுதினால் 7 ஆவது ஊதியக் குழுவின் படி நிர்ணயம் செய்யும் போது அதிக ஊதியம் கிடைக்குமாம். எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா!
No comments:
Post a Comment