Saturday, 12 October 2013

ஆசிரியர்களின் கோரிக்கைகள்:

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 750 தனி ஊதியத்தை 1500 ஆக உயர்த்த வேண்டும். ( இது 2009 ஜூனுக்கு முன் நியமிக்கப்பட்டோர் ஆசை)

ஊதிய விகிதத்தையே மாற்ற வேண்டும் ( இது 2009 ஜூனுக்கு பின் நியமிக்கப்பட்டோர் கருத்து)

தனி ஊதியத்தை 2006 முதல் கருத்தியலாக வழங்க வேண்டும் ( 750 தனி ஊதியத்தை அனுபவிக்கமுடியாமல் இடைப்பட்ட காலத்தில் த.ஆ.,ப.ஆ., ஆனவர்கள் கருத்து)

பதவி உயர்வுக்கும் 6% வழங்க வேண்டும் ( இது தேர்வுநிலையை தியாகம் செய்து பதவி உயர்வு பெற்ற வர்கள் கருத்து)

எங்களுக்கு 6% கிடையாதா?( ஆப்ஷன் கொடுத்து 4300 தரஊதியம் வாங்குவோர்)

No comments:

Post a Comment