Sunday, 3 November 2013

நவம்பர் BRC LEVEL பயிற்சி : Pri -16.11.2013 / UP.Pri -23.11.2013

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி


*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013

*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை ~12.11.2013
உயர் தொடக்கநிலை~19.11.2013

*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
தொடக்க நிலை ~16.11.2013

உயர் தொடக்கநிலை~23.11.2013

No comments:

Post a Comment