Wednesday, 11 December 2013

வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் - 1000 ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கு இடமாற்றம் : அரசு முடிவு?

வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை, ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட்டார வளமைய  மேற்பார்வையாளர் பொறுப்பினை அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள மூத்த முதுகலை ஆசிரியரோ, அல்லது பட்டதாரி ஆசிரியரோ ஏற்றுக்கொள்ளவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment