தமிழாசிரியர்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.நாளை 14-12-2013 உங்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்த அந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் அலுவலகங்களில்
நடைபெறுகிறது.பட்டியலில்
பெயர் உள்ளதா
என உறுதி
செய்துகொள்ளுங்கள்
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதலும் அப்போதே நடைபெறுகிறது......
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதலும் அப்போதே நடைபெறுகிறது......
ஆ.ஆறுமுகம்
மாநிலத்தலைவர் தமிழகத்தமிழாசிரியர்
கழகம்
No comments:
Post a Comment