Tuesday, 17 December 2013

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து
நீதிபதி  உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment