Thursday, 12 December 2013

FACE BOOK NEWS: மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறும்?

மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நம்த்தகுந்த செய்தி:

மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment