Wednesday, 8 January 2014

தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளிஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியின், தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தைவெளி, சினிவாசா அவென்யூவில், அரசு உதவி பெறும் ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு, பணியில் இருந்த மூத்த தலைமை ஆசிரியரை மாற்றி, தற்போது வேறு ஒருவரை, நிர்வாகம், தலைமை ஆசிரியராக நியமித்தது.
அதனை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து, ஆசிரியர்கள் காலை முதல் மாலை வரை, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment