நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா அல்லது Education cess கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா என குழப்பம் நிலவுவதாக அறிய வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.
Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess என தெளிவாக உள்ளது. எனவே Rs.2000 rebate கழித்த பின்னரே Education cess
கணக்கிடுவது சரி என அறிய வருகிறோம்.
படியுங்கள். குறைகள் இருப்பின் கூறுங்கள்.தெளிவு பெறுவோம். நண்பர்களுக்கு உதவுவோம்.
No comments:
Post a Comment