Sunday, 9 February 2014

மாணவர்கள் கல்வியில் உயர்நிலை பெற மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

நாட்டில் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்த நிலையை எட்டவேண்டுமென்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய  அரசு கல்விக்கென கூடுதலாக நிதி ஒதுக்கிவருகிறது. மாணவர்கள் இந்த பருவத்தில் கடினமாக உழைக்கவேண்டும். தேர்வுக்குரிய தகுதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆசிரியர்களின் போதனைகளை புரிந்துகொள்ளவேண்டும். அச்சமின்றி தேர்வை எழுதி வெற்றிபெறவேண்டும். இதன் மூலம் குடும்பத்திலும், நாடு பல்வேறு நிலையில் வளர்ச்சியைம் எட்டும் என்றார் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி.

No comments:

Post a Comment