Thursday, 20 February 2014

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி 2014 - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு விநியோகித்தல்

 22.02.2014 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தேர்வுக்கு (NMMS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மூலம்  13.02.2014   முதல்   20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Admission Card) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment