Thursday, 20 March 2014

பட்டப்படிப்புக்கு பின் +2 படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களா? உயர் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு




“பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு ஒருவர் +2 தேர்ச்சி பெற்றாலும் கூட தமிழக அரசின் அரசாணைப்படி அது ஏற்புடையதே ஆகும். அதாவது முன்னர் படிக்க வேண்டியதை பின்னர் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், அது பிரச்சினை ஆகாது.  

ஆசிரியர் தேர்வு வாரியம் இது தொடர்பாக பரிசீலித்து, 4 வார காலத்துக்குள் இறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று நீதிபதி நாகமுத்து தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.   

No comments:

Post a Comment