Monday, 3 March 2014

டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும்

தற்போது உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவிற்கும் இடைநிலை ஆசிரியர் பிரச்சிணைக்கும் சம்மந்தமில்லை.

அக்குழு மூன்று நபர் குழுவினால் ஊதியம் குரைக்கப்பட்ட 52 பதவிகளுக்குண்டான கோரிக்கையை மட்டுமே பரீசிலனை செய்ய அமைக்கப்பட்டதாக அறிகிறோம்.


எனவே அக்குழுவினைக்காரணம் காட்டி அரசு நமது கோரிக்கையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே திட்டமிட்டபடி மார்ச்-6 ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் முனைப்புடன் பணியாற்ற அனைவருக்கும் வேண்டுகோள்

அன்புடன்
ரக்‌ஷித்.கே.பி
மாநிலத்துணைத்தலைவர்

No comments:

Post a Comment