Friday, 21 March 2014

போலி டாக்டர்கள்: நாடு முழுவதும் சி.பி.ஐ., "ரெய்டு'

ரஷ்யா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில், மருத்துவ படிப்பு முடித்து, நம் நாட்டில் பணியாற்ற, தேவையான தேர்வு களை எழுதாத; முறையாக பதிவு செய்யாத ஏராளமானோர், டாக்டர்களாக பணியாற்றி வருவதாக, கிடைத்த தகவலை அடுத்து, சி.பி.ஐ., நேற்று விசாரணை மேற்கொண்டது. நாடு முழுவதும், பல இடங்களில் சோதனை நடத்தி, முறையாக பதிவுபெறாத, போலி டாக்டர்கள் ஏராளமானோரை, கைது செய்தது.

No comments:

Post a Comment