Friday, 21 March 2014

விடைத்தாள் திருத்தும் பணி: ஊதியத்தை உயர்த்தித் தர ஆசியர்கள் கோரிக்கை

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தை 20 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் சிதம்பரம் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment