Thursday, 3 April 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மற்றும் அரசாணை இன்று இரவு (03.04.2014) வெளியாகிறது


தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்று இரவு (03.04.2014) வெளியாகிறது.அதற்குண்டான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்தன. தேர்தல் கமிஷன் அனுமதியுடன், முதல்வர் அனுமதியும் கிடைத்தாகி விட்டது. நிதித்துறை யில் அரசாணை தயாராக உள்ளது.

நிதித்துறை செயலரின் கையொப்பம்  பெறப்பட்டு
அரசாணை இன்று இரவு வெளியிடப்படுகிறது
 தகவல்
திரு சாந்தகுமார்
தலைமை நிலையச்செயலர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment