அன்பு நண்பர்களே!
கல்வி தொடர்பான செய்திகளை நமது இணையதளம் உடனுக்குடன் வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்! 24 ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் பணி அனுபவம் இல்லாத பலர் வாக்குசாவடி தலைமை அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் வசதிக்காக நமது இணையதளத்தில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பல்வேறு விளக்க குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய செய்திகளை வெளியிடும் போது அவர்கள் தேர்தல் விளக்க குறிப்புகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால், புதிய செய்திகள் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் . நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். புதிய செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய செய்திகள், எனது முகநூல் பக்கத்தில் வழக்கம் போல் வெளியிடப்படுகிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். எனது முகநூல் முகவரி www.facebook.com/trs.trichy
எனது முகநூல் பக்கத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment