Monday, 28 April 2014

கோவையில் நுழைவு தேர்வு : பள்ளி மீது நடவடிக்கை

கோவையில் நுழைவு தேர்வு நடத்திய சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியுள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நுழைவு தேர்வு கூடாது என்ற விதிமுறை உள்ளது. விதிமுறையை மீறும் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment