Friday, 9 May 2014

இன்று +2 ரிசல்ட்

தமிழக பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. 


இந்த தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையத்தளங்களில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும். 








செல்போனில் ரிசல்ட் தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. 

இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் 

TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவை அறியலாம்.

காலை 10 மணிக்கு மேல் தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியான பின்னரே இந்த வசதி செயல்படத் தொடங்கும். எனவே, அதற்கு முன்பாக தேர்வு முடிவை அறிய மாணவர்கள் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment