Tuesday, 20 May 2014

அங்கன்வாடிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு

அங்கன்வாடிகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அங்கு குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் "குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி (இசிசிஇ)' என்ற திட்டத்தை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்

No comments:

Post a Comment