உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Saturday, 10 May 2014
பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் எப்போது?
பிளஸ் 2 தேர்வு நேற்று வெளியானதை அடுத்து தனித் தேர்வர்களுக்கு நேற்றே அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண் பட்டியல்கள் அடுத்த வாரம் வினியோகிக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment