Saturday, 7 June 2014

பி.எட்., எம்.எட்., படிப்பு காலம் ஓராண்டாக தொடர கோரிக்கை

ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறியதாவது: இதுவரை பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான காலம் ஓராண்டாக இருந்தது. தற்போது 2015-16 கல்வியாண்டில் இரண்டு ஆண்டுகளாக மாற்ற கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய பயிற்சிகாலத்தில், 40 நாட்கள் பள்ளிகளில் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை 75 நாட்களாக மாற்றினால் போ தும். ஆகையால், 2015-16ல் பழைய முறையே தொடர வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்.

No comments:

Post a Comment