Friday, 6 June 2014

தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் இப்போது இல்லை: ஜுன் இரண்டாம் வாரம் பதவி உய்ர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு?


ஜுன் இரண்டாம் வாரம் பதவி உய்ர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு தொடக்கக்கல்வி துறையில் நடைபெறும்.


*"பணிநிரவல்" என்பது இப்போது இருக்காது என நமபத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. விரைவில் அரசாணை வெளியாகும்.

தகவல் அளித்தவர் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment