Tuesday, 16 September 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு விசாரணை முடிந்தது; தீர்ப்பு விரைவில் ...


இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில் மாற்றம்
வருமா என்பது நீதிபதிகளின் தீர்பை பொருத்து அமையும்.

No comments:

Post a Comment