பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் கூறியதாவது:
ஆங்கில மொழியை கற்று தருவதில் உலகில் முன்னனியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் இந்திய மக்களிடம் ஆங்கில மொழியை கொண்டு செல்லும் முயற்சியாக புதிய திட்டத்தை துவக்கியுள்ளது. இதற்காக அப்ளைடு மொபைல், மற்றும் ஏஏஎஜுடெக், ஆகிய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து, அறிமுகம் செய்துள்ளோம். இந்த நிறுவனங்கள் ஆங்கில மொழியை சாவதேச அளவில் கற்று கொள்ளும் வகையில் குரல் மற்றும் விடியோவில் பதிவு செய்துள்ளன. ‘இங்கிலீஷ் ஆன் மொபைல்Õ என்ற இந்த பொருளை ஏற்கனவே சுமார் 3 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எங்கிருந்தாலும் எந்த தொலைபேசியிலி ருந்தும் ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் உரையாடல் ஆங்கிலத்தை கற்கலாம்.
No comments:
Post a Comment