அரசு வேலை வாய்ப்பில், தங்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும், அரசு கல்லூரிகளில் பயிலும், டிப்ளமோ நர்சிங் மாணவியர், பயிற்சி நர்சுகள், ஒரு வார காலம், கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 'அரசுப்பணியில் முன்னுரிமை கோரி, நர்சுகள் போராட்டம் நடத்திய ஒரு வார காலம், பணி நாட்களாக கருதப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் ஓய்வும் தரப்பட்டது. ஒரு நாள் ஓய்வுக்குப்பின், தமிழகம் முழுவதும் பயிற்சி நர்சுகள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்.
No comments:
Post a Comment