ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை: ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்
ஜூன் 13 முற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு
ஜூன் 13 பிற்பகல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14 முதல் 22 வரை நடை பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்: திரு.ராமலிங்கம், வட்டார செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மணிகண்டம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.
No comments:
Post a Comment