ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக் கல்வி துறையில் இருந்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதுபோல், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூன் 13ஆம் தேதி என்பதும்
தவறான தகவலாகும்.சரியான தேதி விவரங்கள் தொடக்கக் கல்வி
இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோரால் விரைவில்
அறிவிக்கப்பட உள்ளது.
-தமிழக ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a Comment