Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 12 April 2014

திருச்சியில் 95 அடி உயர பெரியார்சிலை அமைக்க ஆசிரியர் கூட்டணி நிதியுதவி

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது: திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் பெரியார் நினைவாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் நிறுவப்படவுள்ளது. அதில் பெரியாரின் 95ஆண்டு வாழ்க்கையை போற்றும் விதமாக 40அடி உயரம் கொண்ட பீடம் மற்றும் 95அடி உயர உருவ சிலை அமைக்கப்பட உள்ளது.

அதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி வருகிற ஏப்ரல் 20ம் தேதி பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் திரு.கி.வீரமணி அவர்களை சந்தித்து வழங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment