Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 3 April 2014

தேர்தல் ஆணயம் அறிவுறுத்துதல் படி தேர்தல் பணியில் ஊழியர்களை நியமனம் செய்வதில் குழப்பம் நிலவுகிறது. Proceeding officer, p.o 1,2,3 இவர்களை நியமனம் செய்வதில் GRADE PAY(தர ஊதியம்) அடிப்படையில் நியமனம் செய்ததில் குழப்பம் நிலவுகிறது.TESTF-TRICHY


No comments:

Post a Comment