Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 24 November 2013

25.11.2013 அன்று இறுதி கட்ட விசாரணையை எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு?

இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி வருகிற 25.11.2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  வரிசை எண் 21ல் பட்டியிலடப்பட்டுள்ளதால்  காலை அமர்விலே விசாரணை எல்கையை தொட்டு விடும். அரசு தரப்பு மற்றும் மூன்றாண்டு கால படிப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள்  நடைபெற உள்ளதால் அதன் விசாரணை திங்கள் கிழமை நிறைவடைந்து விடும். தீர்ப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது 

No comments:

Post a Comment