Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 12 May 2014

டபுள் டிகிரி ரத்து - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


மீண்டும் 9ஆம் தேதி 16வது அமர்வில் 46வது வழக்காக விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அஜரான UGC , 10+2+3+1 என்ற கல்வி முறை பட்டம் செல்லத்தக்கது தான் என்று தெரிவித்ததாக வழக்கை தொடுத்துள்ள திரு.கலையரசன் அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment