தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)
TAMILNADU ELEMANTARY TEACHERS ORGANISATION OF JOINT ACTION COUNCIL (TETOJAC)
(டிட்டோஜேக்) –ன் கோரிக்கைகள்:
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவணரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.
2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும்.
3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.
4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்
(ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து
வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை
அமல்படுத்திட வேண்டும்.
6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி
கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.
7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம்
நிரப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment