Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 28 May 2014

ஜுன் 2ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறைக்குப்பின் ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு கோடியே 30 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநுல், சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment