Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 25 May 2014

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிகிறது. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, தீவிரம் அடைந்துள்ளது.

No comments:

Post a Comment