Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 24 November 2013

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை




பிளஸ் 2 அரையாண்டு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10 (செவ்வாய்க்கிழமை)
மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 11 (புதன்கிழமை)
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 12 (வியாழக்கிழமை)
ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 13 (வெள்ளிக்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 (திங்கள்கிழமை)
கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி,நியூட்ரிஷன் அன்ட் டயடட்டிக்ஸ், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பாடம்), நர்சிங் தியரி(பொது)
டிசம்பர் 17 (செவ்வாய்க்கிழமை)
வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
டிசம்பர் 18 (புதன்கிழமை)
இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அன்ட் அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், அலுவலக நிர்வாகம், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை,அலுவலக நிர்வாகம்
டிசம்பர் 19 (வியாழக்கிழமை)
கம்யூனிகேடிவ் ஆங்கிலம், இந்திய கலாச்சாரம்,கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி,அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்), தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), புள்ளியியல்
டிசம்பர் 20 (வெள்ளிக்கிழமை)
வேதியியல், கணக்குப் பதிவியல்
டிசம்பர் 23 (திங்கள்கிழமை)
உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை

டிசம்பர் 12 (வியாழக்கிழமை)
மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 13 (வெள்ளிக்கிழமை)
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 (திங்கள்கிழமை)
ஆங்கிலம் முதள் தாள்
டிசம்பர் 17 (செவ்வாய்க்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19 (வியாழக்கிழமை)
கணிதம்
டிசம்பர் 20 (வெள்ளிக்கிழமை)
அறிவியல்
டிசம்பர் 23 (திங்கள்கிழமை)
சமூக அறிவியல்

No comments:

Post a Comment