Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 19 May 2014

மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்.....


இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.

இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.

இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.

படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது.

ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம்.

தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம்

No comments:

Post a Comment