அரசு ஊழியத்தில் உள்ள ஒவ்வொருவரும் இ.த.ச பிரிவு 21 (12 ) (ஏ ) -ன்படி பொது ஊழியர் ஆவார். எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு பொது ஊழியர் ஆவார்.
ஒரு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆவணத்தை உருவாக்கும் பொறுப்பு தரப்பட்டு இருக்கிறது.
மாணவரின் பிறந்த தேதி தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.
பிறருக்கு தீங்கு நேரிடும் என்று தெரிந்த பின்னும் அந்த ஆவணத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் தவறாக உருவாக்குவது குற்றமாகும்.
இந்த குற்றத்திற்கு அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மூன்று வருடங்கள் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப் படலாம்.

No comments:
Post a Comment