Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 13 December 2013

324 வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணியிட மாற்றம்?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும்மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார்ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

No comments:

Post a Comment