Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 27 February 2014

பிளஸ் 2 "ஹால் டிக்கெட்' இன்று பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 தனிதேர்வர், இன்று, பிற்பகல் முதல், "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துறையின் அறிவிப்பு: "தத்கால்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, இன்று பிற்பகல் முதல், "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து, "ஹால் டிக்கெட்' பெறாத மாணவர்களும், இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. 

No comments:

Post a Comment