Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 17 January 2014

புலி வருது; 48 பள்ளிகளுக்கு விடுமுறை


 ஊட்டி, தொட்டபெட்டா சுற்றுப்பகுதிகளில், மூன்று பேரைக் கொன்ற புலி, இன்னும் பிடிபடாததால், அப்பகுதிகளில் உள்ள, 48 பள்ளிகளுக்கு, மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா சுற்றுப்பகுதியில், புலியைத் தேடும் பணி நடந்து வருவதால், கடந்த, 7ம் தேதியில் இருந்து, அப்பகுதிகளில் உள்ள, 48 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை புலி பிடிபடாத காரணத்தால், மீண்டும், அந்த, 48 பள்ளிகளுக்கும், இன்று (17ம் தேதி) விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment