சமூக நலத்துறை மூலம் மாணவிகளுக்கு வழங்கும் நிதியுதவிகள் வழங்க காலதாமதம் ஆவதால் மாணவிகள் சிμமப்படுகின்றனர். தமிழக அμசின் சமூக நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதμவற்றோர் இல்லங் கள் நடத்தப்படுகிறது.இங்கு தாய், தந்தை இல்லாத சிறுவர்கள், தாய்அல்லது தந்தை இல்லாதஏழைக் குடும்பத்தைச்சேர்ந்த மாணவிகள் தங்கிபடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்குறைந்தது 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு தங்க இட மும் மூன்று வேளை உணவும்இலவசமாகவழங்கப் படுகிறது. மேல்நிலைப் பள்ளி
வøμ படிக்கும் மாணவிக ளில் பலர் அμசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெறுகின்றனர். இவர்கள் பொறியியல், நர் சிங், பி.எஸ்சி., என பல் வேறு உயர் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இந்த மாணவிகளுக்கு, உயர் கல்வி பயில தொடர்ந்து அμசு நிதியு தவி செய்து வருகிறது. இதனால், ஆதμவற்ற மாணவிகளின் கனவாக இருந்த உயர் கல்வி நன வாகியுள்ளது. இங்கு படித்த பல மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் உட்பட பலபொறியியல் கல்லூரிக ளில் படித்து வருகின்றனர். அμசு உதவி கிடைப்பதால் நம்பிக்கையோடு கடன் வாங்கி கல்லூரிக ளில் சேர்கின்றனர். அμசு உதவித் தொகை வந்தவு டன் கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக் கையில் உள்ளனர். ஆனால், அμசு உதவித் தொகை வழங்க காலதாம தமாகிறது. கடந்த ஆண்டு இங்கு தங்கி படித்து நல்லமதிப்பெண் எடுத்து உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்த மாணவிக ளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவøμ அμசின் நிதியுதவி கிடைக் கவில்லை. இதனால், கல்லூரியில் சேμ வெளியில் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் சிμமப்படுகின்ற னர். உடனடியாக மாணவி கள் நலன் கருதி நிதியுதவி வழங்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுப்பற்றி சமூக நலத் துறை அதிகாரி ஒருவர்கூறுகையில், "இங்கு தங்கி படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தவுடன் அதற்கான சான்றுகளை ஒப்படைக்க வேண்டும். அதை அμசுக்கு அனுப்பிநிதி பெற்று வழங்கப்படும். ஒரு சில மாணவிகள்சான்றுகளை வழங்க காலதாமதம் செய்வதால் உரியநேμத்தில் நிதி உதவியைவழங்க முடியாத நிலைஉள்ளது' என கூறினார்.
No comments:
Post a Comment