Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 21 October 2013

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உண்மைநிலை அறிய"TNKALVI" சார்பில் மேற்கொண்ட முயற்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு சார்பாக வாதிடும் வழக்கறிஞ்சரை தொடர்பு கொண்டதில் மேற்கொண்டவாறு தகவல்களை தெரிவித்தார்.

எனவே இதுகுறித்து முதுகலை ஆசிரியர் பணிக்காக நாளை மற்றும் நாளை மறுநாளில் கலந்துகொள்ள உள்ள தேர்வர்கள் எந்தவித பதற்றமும் அடைய தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment