நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே குந்தசப்பை மற்றும் தும்மனட்டி பகுதியில் 3 பேரை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் உள்ள 17 பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. புலி இன்னும் பிடிபடாததால், 17 பள்ளிகளுக்கு மேலும் 17 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment