Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 7 February 2014

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: "தத்கல்' திட்டம் எப்போது?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, முறையே, மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு, தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய, மாணவ, மாணவியருக்கான, "தத்கல்' திட்ட அறிவிப்பு இன்னும் ?வளியாகவில்லை. இதற்கு, வழக்கமான தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும். ""இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் ?வளியாகும்,'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment