உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Friday, 21 February 2014
மலைப்பகுதி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க "ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' துவக்கம்
தொலைதூரம் மற்றும் மலைப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பிப்பதற்கு வசதியாக, "பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து, ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்' நேற்று துவக்கப்பட்டது. திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment