மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதியுடனும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 26ம் தேதியுடனும் முடிகின்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
மார்ச் 1 தமிழ் மற்றும்
மொழிப்பாடங்கள்
மார்ச் 3 கணக்கு
மார்ச் 4 ஹோம்சயின்ஸ்
மார்ச் 5 ஹிந்தி
மார்ச் 7 ஆங்கிலம்
மார்ச் 10 அறிவியல்
மார்ச் 14 சமூக அறிவியல்
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
மார்ச் 1 ஆங்கிலம்
மார்ச் 4 வரலாறு
மார்ச் 5 இயற்பியல்
மார்ச் 6 பிசினஸ் ஸ்டடி
மார்ச் 8 அரசியல் அறிவியல்,
பயோ டெக்னாலஜி
மார்ச் 11 வேதியியல்
மார்ச் 13 தமிழ்
மார்ச் 15 உயிரியல்
மார்ச் 20 கணக்கு, சிவில் இன்ஜினியரிங் மைக்ரோ பயாலஜி
மார்ச் 26 பொருளியல்
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
மார்ச் 1 தமிழ் மற்றும்
மொழிப்பாடங்கள்
மார்ச் 3 கணக்கு
மார்ச் 4 ஹோம்சயின்ஸ்
மார்ச் 5 ஹிந்தி
மார்ச் 7 ஆங்கிலம்
மார்ச் 10 அறிவியல்
மார்ச் 14 சமூக அறிவியல்
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
மார்ச் 1 ஆங்கிலம்
மார்ச் 4 வரலாறு
மார்ச் 5 இயற்பியல்
மார்ச் 6 பிசினஸ் ஸ்டடி
மார்ச் 8 அரசியல் அறிவியல்,
பயோ டெக்னாலஜி
மார்ச் 11 வேதியியல்
மார்ச் 13 தமிழ்
மார்ச் 15 உயிரியல்
மார்ச் 20 கணக்கு, சிவில் இன்ஜினியரிங் மைக்ரோ பயாலஜி
மார்ச் 26 பொருளியல்
No comments:
Post a Comment