Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 11 February 2014

எப்படி உட்கார்ந்து படித்தால் தேர்வுக்கு அதிக நேரம் படிக்கலாம்?

மாணவர்களே தேர்வு நேரம் உங்களை நெருங்குகின்றது. தேர்வுக்கு அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?
குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும்.
இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவோம். பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடுவோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறைபாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை.
எனவே நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.

1 comment:

  1. +2 மாணவர்களூக்கான offline software...

    அனைத்து பாடங்களூக்கும்(தமிழ்&ஆங்கில மீடியம்).
    English 1st paper,Englisg 2nd paper,Physics,Chemistry,Maths,Biology,ComputerScience,Commerce,Economics,Accountancy.
    சிறப்புகள்:
    ப்ளூ பிரிண்ட்படி(Unitwise)வினாக்கள்,key answers for all Big questions.
    கணக்கிலடங்கா(unlimited no of tests) தேர்வுகள்.
    தேர்வு மதிப்பெண்கள் உடனே பார்த்துக்கொள்ளூம் வசதி.
    தவறுகளைத் திருப்பிப் பார்க்கும் வசதி(Review option).
    Previous year question papers(Last 5years).
    செய்முறை தேர்வுகள்.
    தொடர்புக்கு: Selvakumar.B
    9600588800
    9788829179

    Dear friends pls share with others…

    ReplyDelete